ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் விமானப்படை இன்று (17) காலை நாட்டின் கிழக்குப் பகுதியில் மூன்று ரஷ்ய விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளன.
உறுதிப்படுத்திய உக்ரைன் விமானப்படை தளபதி
இரண்டு ரஷ்ய Su-34 போர் விமானங்களும் ஒரு Su-35 போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படைத்தளபதி Mykola Oleshchuk தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி