ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் மையத்தை அடித்து வீழ்த்திய உக்ரைன்!

Russo-Ukrainian War Ukraine World Russia
By Shalini Balachandran Nov 15, 2025 05:07 PM GMT
Report

ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய மற்றும் முக்கிய எண்ணெய் மையத்தின் மீது உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் மையத்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், அங்குள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் எண்ணெய் விநியோகிக்கும் மிகப் பெரிய குழாய்கள் ஆகியவை சேதமாக்கப்பட்டு அந்த எண்ணெய் மையம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கான பணம்: புலம்பெயர்ந்தோருக்கு பறந்த அறிவிப்பு

மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கான பணம்: புலம்பெயர்ந்தோருக்கு பறந்த அறிவிப்பு

வான் பாதுகாப்பு 

அத்தோடு, ரஷ்யாவின் எஸ் - 400 வான் பாதுகாப்பு ஏவுதளத்தின் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் மையத்தை அடித்து வீழ்த்திய உக்ரைன்! | Ukraine Hits Key Russian Oil Hub In Major Strike

இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நெப்டியூன் மற்றும் ஃபிளாமிங்கோ ஏவுகணைகள் மூலம் ரஷியாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரத்திற்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

உயர்தரத்திற்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

தாக்குதல்கள் 

இருப்பினும், இந்தத் தாக்குதல்கள் ரஷ்யாவின் எந்தப் பகுதியின் மீது நடத்தப்பட்டன எனும் தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கபடுகின்றது.

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் மையத்தை அடித்து வீழ்த்திய உக்ரைன்! | Ukraine Hits Key Russian Oil Hub In Major Strike

இந்தநிலையில், இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ரஷ்யாவின் போருக்கு உதவும் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது அதிகாலை ரஷ்யா நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்கள் : செலவுகளை வெளியிட்ட அமைச்சர்!

ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்கள் : செலவுகளை வெளியிட்ட அமைச்சர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022