ஏவுகணை தாக்குதலுக்கு இரையான உக்ரைன் எண்ணைக்கிடங்கு: கொழுந்து விட்டு எரியும் காட்சி
Russo-Ukrainian War
Ukraine
By Kiruththikan
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்கு கொளுந்துவிட்டு எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க்-ன் மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கே ஏவுகணை தாக்குதலுக்கு இரையாகியுள்ளது.
ஏவுகணை தாக்கியதில் கிடங்கில் இருந்து 4 டேங்க் தீப்பற்றி எரிந்ததாகவும், ஒவ்வொரு டேங்குகளிலும் 5000 டன் எரிபொருள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
In the industrial zone of the city of #Dzerzhinsk (#NizhnyNovgorod region, #Russia), a tanker with solvent is on fire. pic.twitter.com/HoDYVKBFKw
— NEXTA (@nexta_tv) May 4, 2022

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி