ஐரோப்பாவில் நாசகாரத்திற்கு தயாரான ரஸ்யா..! அம்பலமான புடினின் புதிய நகர்வுகள்
Russo-Ukrainian War
Ukraine
Ukrainian Refugee
By pavan
ஐரோப்பாவில் நாசகார வேலைகளை செய்வதற்கு ரஸ்யா தயாராகி இருப்பதாக புதிய எச்சரிக்கை செய்திகள் வந்துள்ளன.
குறிப்பாக வட ஐரோப்பிய கடலில் உள்ள மின் உற்பத்தி காற்றாலைகள் மற்றும் தகவல் தொடர்பு கேபிள்கள் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகடலில் மீன்பிடி படகுகள் மற்றும் ஆராய்ச்சி கப்பல்கள் என்ற போர்வையில் ரஸ்யா நாசகார திட்டத்துடன் கப்பல்களை இயக்கி வருவதாகவும் இந்த கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு உபகரணங்கள் மூலம் நீருக்கடியில் நாசவேலைகளை செய்யக்கூடிய திட்டங்கள் போடப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி