வாக்னர் கூலிப்படைத் தலைவர் உயிருடன்...! பகீர் கிளப்பும் ரஷ்ய நிபுணர்

Russo-Ukrainian War Ukraine Russia
By pavan Aug 30, 2023 08:52 AM GMT
Report

விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் எவ்ஜெனி பிரிகோஜின் தற்போது உயிருடன் இருப்பதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கையானவராகவும் இருந்த எவ்ஜெனி பிரிகோஜின் பின்னர் அவருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

கட்டுப்பாட்டிற்குள் கிளர்ச்சி கொண்டு வரப்பட்டதனையடுத்து எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார்.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பிரிகோஜினும் உள்ளடங்குவதாக ரஷ்யா DNA பரிசோதனை மூலம் உறுதி செய்தது.

பின்னணியில் புடின்

வாக்னர் கூலிப்படைத் தலைவர் உயிருடன்...! பகீர் கிளப்பும் ரஷ்ய நிபுணர் | Ukraine Russia War Latest News Prigozhin Alive

இந்த சம்பவத்தின் பின்னணியில் புடின் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாக்னர் கூலிப்படைத்தலைவரான பிரிகோஜின் உயிருடன் இருப்பதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்தது, பிரிகோஜின் உடைய டூப் என்றும், உண்மையில் பிரிகோஜின் உயிரிழக்கவில்லை என்றும், அவர் புடினைக் கொல்ல திட்டம் தீட்டி வருவதாகவும், ரஷ்ய நிபுணரான Valery Solovey என்பவர் தெரிவித்துள்ளார்.

வாக்னர் கூலிப்படைத் தலைவர் உயிருடன்...! பகீர் கிளப்பும் ரஷ்ய நிபுணர் | Ukraine Russia War Latest News Prigozhin Alive

அத்துடன், பிரிகோஜின் பயணித்ததாகக் கூறப்படும் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்றும், அது வெளியிலிருந்து தாக்கி வீழ்த்தப்பட்டது என்றும் கூறியுள்ள Solovey, அந்த விமானத்தில் பிரிகோஜின் இல்லை என்பது புடினுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிரிகோஜின் எங்கிருக்கிறார் என்பதை, தான் அடுத்த மாதம் தெரிவிக்க இருப்பதாக கூறும் Solovey, அவர் ஆப்பிரிக்காவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024