உக்ரைன் ரஷ்ய யுத்தம் இரண்டாம் உலகப்போரின் பின்னரான வரலாற்று நெருக்கடி!
people
russia
Europe
ukraine
war
By Thavathevan
இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் ஐரோப்பா எதிர்நோக்கும் ஓர் வரலாற்று நெருக்கடி இந்த உக்ரைன் ரஷ்ய யுத்தம்.
நீதியின் பக்கம் நின்று உலகம் சுற்றுகின்றது என்றால் அதனுடைய வேகத்தை தடுக்க முடியாது.
ஆனால் சுயநலத்தின் அடிப்படையில், தங்களது நலன்களின் அடிப்படையில் தான் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு என்பது ஈழத்தமிழர்கள் உலகை எதிர்த்து தனியே மேற்கொண்ட யுத்தம் ஆனால் மேற்குலகம் இதனை மனிதாபிமானத்துடன் பார்க்கவில்லை.
பிரித்தானியர்கள் உக்ரைனியர்களை அகதிகளாக தங்களது நாட்டிற்குள் நுழைய அனுமதித்திருக்கின்றார்கள். மனிதாபிமானத்தில் ஐரோப்பா தனது கதவுகளைத் திறந்திருக்கின்றது.
இது தொடர்பிலான மேலதிகமான பல விடயங்களைப் பற்றிப் பேசுகிறது செய்திகளுக்கு அப்பால்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி