உக்ரைன் படைகள் முன்னேற்றம் ரஷ்யாவிற்கு பேரிழப்பு

Russo-Ukrainian War Ukraine
By Sumithiran Oct 03, 2023 10:54 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

உக்ரைன் படையினர் செவ்வாய் மாலையில், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள Tavriia பகுதியில் முன்னேறி வருவதாக  Tavriia செயல்பாட்டு மற்றும் மூலோபாயக் குழுவின் தளபதி Oleksandr Tarnavskyi, தெரிவித்தார்.

உக்ரைனிய துருப்புக்களின் பீரங்கி படைப் பிரிவுகள் இந்த குறிப்பிட்ட போர் முனையில் கடந்த நாளில் 1,198 துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக தளபதி கூறினார்.

ரஷ்ய படைகளுக்கு பேரிழப்பு

அத்துடன் நடந்த மோதலில் ரஷ்ய படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களையும் அவர் வெளியிட்டார்.

உக்ரைன் படைகள் முன்னேற்றம் ரஷ்யாவிற்கு பேரிழப்பு | Ukraines Troop Advance Spells Disaster For Russia

இதன்படிரஷ்ய படையினர் 261 பேர், கொல்லப்பட்டதுடன் 10 படையினர் சரணடைந்தனர். 20 எதிரி இராணுவ உபகரணங்கள் அழிக்கப்பட்டன.

போரில் இருந்து மாணவர்களை பாதுகாக்க உக்ரைனின் புதிய திட்டம்

போரில் இருந்து மாணவர்களை பாதுகாக்க உக்ரைனின் புதிய திட்டம்

 போர் தளபாடங்கள் அழிப்பு

இதில் ஒரு தாங்கி, இரண்டு கவச போர் வாகனங்கள், ஏழு பீரங்கி அமைப்புகள், ஐந்து வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சொந்தமான ஐந்து சிறப்பு வாகனங்கள் அழிக்கப்பட்டன. மேலும், எட்டு எதிரி வெடிமருந்து களங்சிய நிலையங்களும் அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

உக்ரைன் படைகள் முன்னேற்றம் ரஷ்யாவிற்கு பேரிழப்பு | Ukraines Troop Advance Spells Disaster For Russia

பிரித்தானிய வீரர்கள் குறிவைத்து தாக்கப்படுவார்கள்: கடுமையாக எச்சரித்த ரஷ்யா

பிரித்தானிய வீரர்கள் குறிவைத்து தாக்கப்படுவார்கள்: கடுமையாக எச்சரித்த ரஷ்யா

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023