ரஷ்யாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட ‘ட்ரோன்’ தாக்குதல்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
ரஷ்யாவின் குர்ஸ்க் நகர மையத்தில் உள்ள FSB கட்டடத்தின் மீது இன்று காலை (24) உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் நடவடிக்கை உக்ரைனிய இராணுவ உளவுத்துறையால் மேற்கொள்ளப்பட்டது.
சேத விபரம்
அழிவு அல்லது உயிர் சேதம் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை.

ரஷ்ய கூட்டமைப்பின் குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் ரோமன் ஸ்டாரோவோயிட், இந்த தாக்குதலின் விளைவாக "கூரை சிறிது சேதமடைந்தது" என்று குறிப்பிட்டார்.
Невідомий безпілотник 24 вересня атакував центр російського Курська, влучивши в адміністративну будівлю pic.twitter.com/6ogQ4Y4QtE
— Українська правда ✌️ (@ukrpravda_news) September 24, 2023
மரண அறிவித்தல்