ரஷ்யப்படையினரை கொன்றுகுவிக்கும் உக்ரைன் படையினர்! உண்மையை ஒப்புக் கொண்ட ரஷ்ய தரப்பு
Ukraine
Ukraine War
Russia War
Ukraine Russia War
Rusasia
By Chanakyan
உக்ரைன் படையெடுப்பில் இதுவரை 10,000 வீரர்கள் மட்டுமே பலியாகியுள்ளதாக ரஷ்யா வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கி 25 நாட்கள் கடந்துள்ளது. இரண்டே நாளில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதாக கூறி களமிறங்கிய ரஷ்யா, இதுவரை ஆயிரக்கணக்கான வீரர்களையும் இராணுவ தளவாடங்களையும் இழந்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்