சிறிலங்கா தொர்பில் காட்டமான பதிவை வெளியிட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
SriLanka
Michelle Bachelet
UN Human Rights
By Chanakyan
ஜெனிவா தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது, ஒரு ஆரம்பகட்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன ஐ.நாவிடம் ஏற்கனவே உள்ள 120,000 தனிப்பட்ட பொருட்களை அடிப்படையாக கொணடு நாங்கள் ஏற்கனவே தகவல் மற்றும் ஆதார களஞ்சியத்தை உருவாக்கியுள்ளோம் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார்
இந்த வருடம் எங்களால் முடிந்தளவிற்கு தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,