பூமியின் நரகம் காசா என்கிறது ஐ.நா

United Nations Israel Palestine Israel-Hamas War Gaza
By Dilakshan Nov 11, 2023 08:10 AM GMT
Report

பூமியில் நரகமொன்று இருக்குமாயின் அது வடக்கு காசாவே என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வடக்கு காசாவில் சிக்குண்டுள்ளதாக கூறியுள்ள அலுவலகத்தின் பேச்சாளர், அந்தப் பகுதிக்கான உதவிப் பொருட்களை கொண்டுசெல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு காசாவில் தற்போதுள்ள நிலைமையானது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக உள்ளதாகவும் பகலில் அச்சமும் இரவில் இருளும் நிறைந்த ஒன்றாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனுக்கும் சீன அதிபருக்கும் இடையில் சந்திப்பு

ஜோ பைடனுக்கும் சீன அதிபருக்கும் இடையில் சந்திப்பு


சுற்றிவளைப்பு

இந்த நிலையில் காசாவில் ஆழமாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் இயக்கத்துடன் மோதல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு வைத்தியசாலைகளை இஸ்ரேலிய தாங்கிகள் சுற்றி வளைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் நரகம் காசா என்கிறது ஐ.நா | Un Said The Hell Of Earth Gaza

காசாவில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகள் உட்பட பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரிய அபாயம்

அத்தோடு, காசா நகரில் உள்ள அல் ஷிபா வைத்தியசாலையில் ஆயிரக்கணக்கான நோயாளர்களுடன் இடம்பெயர்ந்த பலரும் தஞ்சமடைந்துள்ளதால் பாரிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் நரகம் காசா என்கிறது ஐ.நா | Un Said The Hell Of Earth Gaza

அதேவேளை, காசா நகரிலுள்ள அல் ஷிபா மருத்துவ கட்டடத்திற்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அல் ஷிபா வைத்தியசாலைக்கு அருகே தமது படையினர் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. 

காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்

காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026