உலகையே உலுக்கிய நாடாளுமன்றக் கட்டட தாக்குதல்! ஐ.நா பொதுச் செயலாளர் கவலை
Parliament
People
United States of America
By Vasanth
உலகையே உலுக்கிய நாடாளுமன்றக் கட்டட தாக்குதல் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய சூழ்நிலைகளில், வன்முறையிலிருந்து விலக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அத்துடன் ஜனநாயக வழிமுறைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை அரசியல் தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்குக் கட்டாயம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி