பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய ஐ.நா செய்தி தொடர்பாளருக்கு கொரோனா
corona
un
spokesperson
By Sumithiran
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியநிலையில் ஐ.நா.சபை பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன்.
நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்கிறேன். நான் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளேன்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளேன். லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டில் இருந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்