மேற்குலகின் நகர்வுக்குள் சிக்குண்ட சிறிலங்கா!! புலம்பும் ராஜபக்சர்கள்
sri lanka
un
mahinda rajapaksa
By Vanan
ஐ.நா மனித உரிமைப் பேரவை மற்றும் மேற்குலகின் நகர்வுகளால் தாம் குறிவைக்கப்படுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும் தனது புலம்பலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஐ.நா பிரகடனத்திற்கு இணை அனுசரனை வழங்கியதிலிருந்து தாம் விலகிக்கொண்டதால் அதற்காக தம்மையே மேற்குலகு குறிவைப்பதாக அவர் புலம்புகிறார்.
மேற்குலகின் நகர்வுகள் உட்பட மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி