தமிழர்களின் திடீர் ஐ.நா வியூகம்!! சமந்தா பவர் மீள் வருகை - ஸ்ரீலங்காவின் தந்திரோபாய நகர்வுகள்! நடக்கப் போவது என்ன?
Sri Lanka
Colombo
United Nations
By Vasanth
ஐக்கிய நாடுகள் சபையினை சமாளிக்கும் விதத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தந்திரோபாய நகர்வுகளை மேற்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இதற்கிடையில், தமிழர்களுக்கான தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலும் மேற்குலக நாடுகள் தமிழர் விவகாரத்தை பேசியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல தகவல்களுடனும் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி