இறுதிப் போர்க் குற்றங்களுக்கு ராஜபக்சர்களே நேரடிப் பொறுப்பு! வெளியான காட்டமான அறிக்கை
srilanka
mahinda
gotabhaya rajapaksa
By Vasanth
இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற ஏராளமான போர்க்குற்றங்களுக்கு அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவும், அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்சவும் நேரடிப் பொறுப்புடையவர்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 93 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் மாலை நேர முக்கிய செய்திகள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி