ஸ்ரீலங்கா தொடர்பான பிரேரணை! ஜெனிவாவில் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்
srilanka
people
united
human rights
By Vasanth
ஸ்ரீலங்காவில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் உள்ளிட்ட சகல சம்பவங்கள் தொடர்பாகவும் ஒரு பரந்துபட்ட ரீதியிலான பொறுப்புக் கூறல் பொறிமுறை ஊடாக விசாரணை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா சபையின் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா குறித்த புதிய பிரேரணையில் திருத்தங்களை முன்வைப்பதற்கு மார்ச் மாதம் 16ஆம் திகதி வரை கால அவகாசம் காணப்படவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
