இலங்கை அரசுக்கு எதிராக செயற்படுங்கள் - இந்தியாவுக்கு அழுத்தம்
srilanka
united kingdom
By Vasanth
ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக பிரிட்டன் உட்பட பல நாடுகள் இணைந்து கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தை இந்திய அரசும் ஆதரிக்கவேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் எனக் கோரி அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,