சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்டது அமெரிக்கா!
Corona
Israel
Red list
United states
By Mkkamshan
இஸ்ரேலின் கொரோனா "சிவப்பு பட்டியலில்" அமெரிக்காவும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி இஸ்ரேலியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதைத் தடை செய்ய இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், ஹங்கேரி, மொராக்கோ, போர்த்துக்கல், கனடா, மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கான இஸ்ரேலின் பயணத் தடைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி