வடகொரிய ஐ.சி.பி.எம் அமெரிக்கா அச்சம்!! அஸ்ட்ரா செனிக்கா மீது அவதானம்
north
america
united states
By Vasanth
இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கான சவால்கள் தொடரும் நிலையில் பூகோள அரசியல் சவால்களும் தற்போது தொடருகின்றன. குறிப்பாக அமெரிக்க - வடகொரிய சவால்களாக அவை உருமாறியுள்ளன.
வடகொரிய அரசுத்தலைவரின் தங்கை கிம் ஜோ யொங் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் காரணமாக புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு