அனைத்து பல்கலைக்கழகங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு
srilanka
university
start
peiris
By Jaso
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் பரவலை அடுத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்