டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!

University of Ruhuna Dengue Prevalence in Sri Lanka
By Dharu Jun 24, 2026 05:58 AM GMT
Report

நாட்டில் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ள டெங்கு தொற்றின் தாக்கத்தால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரூஹுனா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தின் 46-வது தொகுதி மாணவியும், மாத்தறை, தெனியாயாவைச் சேர்ந்தவருமான 23 வயதுடைய சந்தலி தாரிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கலை பீட மாணவர் சங்கம் மற்றும் பொது மாணவர் சங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும், தங்களது ஆழ்ந்த இரங்கலையும் அவருக்கு தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி

உருக்கமான குறுஞ்செய்தி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தாலி தாரிகா, தனது உடல்நிலை சரியில்லை என்பதைத் தெரிவித்து நடனக் குழுவினருக்குச் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி! | University Student Dies Of Severe Dengue

அதில் அவர், "நான் மரணிக்கவில்லை என்றால், வருவேன் நண்பர்களே" என்ற உருக்கமான குறிப்பை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளார்.

மாணவி சந்தாலி தாரிகாவின் துரதிர்ஷ்டவசமான இந்த மரணம், நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள டெங்கு பெருந்தொற்றின் மோசமான தன்மைக்கு ஒரு தெளிவான அறிகுறியாகும்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் நோய்ப்பரவியல் பிரிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு தீவு முழுவதும் கிட்டத்தட்ட 37,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 50,000-ஐத் தாண்டிவிட்டதாக சில மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு

நாட்டில் சமீபத்தில் பெய்த பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால், இந்த நோயின் பரவல் கட்டுக்கடங்காமல் வேகமாக அதிகரித்து வருகிறது.

டெங்கு தீவிரத்தால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி! | University Student Dies Of Severe Dengue

இந்த வைரஸ் நோயின் பரவலில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானவை மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ள நிலையில், இச்சூழலைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சு பல பகுதிகளை உயர் அபாய மண்டலங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுர மற்றும் உயிரிழந்த மாணவரின் சொந்த ஊரான மாத்தறை மாவட்டம் ஆகியவை இந்த உயர் அபாய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. 

யாழில் உலகப் புகழ்பெற்ற இலக்கியப் பன்மொழித் திரைப்பட விழா!

யாழில் உலகப் புகழ்பெற்ற இலக்கியப் பன்மொழித் திரைப்பட விழா!

அனுர குமார படைத்த சாதனை : எதிரணி எம்.பி கிண்டல்

அனுர குமார படைத்த சாதனை : எதிரணி எம்.பி கிண்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி