சிறிலங்கா அரசின் செயற்பாடு : கடும் பாதிப்புக்குள்ளான பேராசிரியர்கள்
University of Colombo
University of Jaffna
University of Peradeniya
By Sumithiran
புத்தகங்களுக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு கல்விப் பணிகளை மேற்கொள்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் அகலக்கட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கல்வியறிவற்ற தலைமுறையை உருவாக்கும் அரசின் முயற்சியே இந்த நடவடிக்கை என்று அவர் கூறுகிறார்.
கல்வியியல் ஆராய்ச்சிக்கு இடையூறு
இந்த வரி விதிப்பினால் படைப்பாற்றல் இலக்கியம் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி