யாழ்.பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய அராஜகம்- சிங்கள துணை தூதரகமே வெளியேறு என தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு போராட்டம்!
India
Sri Lanka
Jaffna
University of Jaffna
By Vasanth
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு சர்வதேச ரீதியில் பெரும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், இந்தியாவில் இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்றைய தினம் இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அத்துமீறிய இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும், சிங்கள துணை தூதரகமே வெளியேறு எனும் வாசகம் எழுதப்பட்ட பதாதைகளையும் எந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.







மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி