ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய கட்சி விடுத்துள்ள கோரிக்கை

duminda silva unp gotabaya
By Vanan Jun 24, 2021 08:17 PM GMT
Report

ஜனாதிபதி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை கண்மூடித்தனமாகப் பயன்படுத்தி நீதித்துறையை தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

துமிந்த சில்வா தொடர்பான தீர்ப்பு மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறிருக்கையில் அவர் மன்னிப்பு வழங்குவதற்கு எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பதை நாட்டு பிரஜைகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியிடம் சில கேள்விகளை எழுப்ப விரும்புகின்றது.

அதற்கமைய ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படும் கைதிகள் பெயர்ப்பட்டியலில் துமிந்த சில்வாவின் பெயர் எவ்வாறு உள்ளடக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதியின் மன்னிப்பிற்காக தகுதியுடையவர்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு உபயோகிக்கும் மதிப்பீடுகள் எவை? இவர் தொடர்பான தீர்ப்பு மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அவ்வாறிருக்கையில் அவர் மன்னிப்பு வழங்குவதற்கு எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பதை நாட்டு பிரஜைகளுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை கண்மூடித்தனமாக பயன்படுத்தி , நீதித்துறையை தவறாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளன. அவை இந்த தீர்மானத்தை எடுக்கும் போது பின்பற்றப்பட்டனவா ?

நாட்டில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை ஸ்திரப்படுத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றோம் - என்றுள்ளது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020