நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பதிவான பண வீக்கம்!
srilanka
inflation
srilanka economy
inflation increase
By Kanna
ஜனநாயக சோசலிச குடியரசான இலங்கையில் இதுவரை இல்லாத அளவில் பண வீக்கம் பதிவாகியுள்ளது.
இதன்படி, நாட்டின் பண வீக்கம் 17.5 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் பண வீக்கம் 16.8 வீதமாக இருந்தது.
இப் பண வீக்கமானது நாட்டில் இதுவரை காலங்களில் பதிவாகியுள்ள உயர்ந்தபட்ச பண வீக்கமாகும்.
பண வீக்கத்தின் அடிப்படையில் ஆசியாவின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்