அநீதியான ஆட்சியாளர்கள் கொடூரமான பிக்குகளால் அழிக்கப்பட்டது நாடு - பேராசிரியரான தேரர் சீற்றம்
srilanka
unrighteous-rulers
cruel-monks
By Sumithiran
நாட்டிலுள்ள பிக்குகள் தமக்கான மலிவான விருந்தோம்பலை நம்பி தமது கௌரவத்தை இழந்து சமுகத்திற்கு தவறான முன்னுதாரணமாக விளங்குவதாக பேராசிரியர் அத்தங்கனே ரத்தினபால தேரர் (Prof. Attangane Rathanapala Thero)கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இலாப நோக்குடன் ஒரு பிக்கு சமுகத்திற்கு தவறானவற்றைப் போதிக்கிறார், தவறை சரியெனச் சுட்டிக் காட்டுகிறார், எது சரி என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இந்த மோசடிக்காரர்கள் போதிசத்துவரின் முகத்தை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அநீதியான ஆட்சியாளர்களாலும், இவ்வாறான கொடூரமான பிக்குகளாலும் இந்த நாடு அழிக்கப்பட்டது என வண.ரதனபால தேரர் தெரிவித்தார்.
துறவி தனது பணியை சரியாகச் செய்தால், இந்த நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்