எரிபொருள் பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி - எரிசக்தி அமைச்சு விளக்கம்

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Kanchana Wijesekera
By Kiruththikan May 07, 2022 09:03 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இலங்கை
Report

எரிபொருட்களின் தரம் பற்றி சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது முதல், அதன் விநியோகம் வரையில் நான்கு கட்டங்களில் அதன் தரம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விநியோகிப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

காலி எரிபொருள் விநியோக நிலையம் ஒன்றில் விநியோகிக்கப்பட்ட எரிபொருளின் தரம் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பும் நிலையத்திலுள்ள எரிபொருள் விநியோக தாங்கியில் நிரம்பியிருந்த நிலத்திற்கு கீழ் நீர் அகற்றப்படாது ,எரிபொருள் விநியோகிக்கப்பட்டமை தெரிவந்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் தரம் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்படுமாயின் அதனை தொலைபேசி ஊடாக உறுதிசெய்துக்கொள்ள முடியும்.

இதற்காக 0115 234 234 அல்லது 0115 455 130 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் பற்றி உண்மைக்கு புறம்பான செய்தி - எரிசக்தி அமைச்சு விளக்கம் | Untrue News About Fuel Ministry Energy Explanation

வெளிநாடுகளிலிருந்து எரிபொருளை ஏற்றுமதி செய்வதற்கு முன்னரும் அதன் தரம் பரிசோதிக்கப்படும்.

இது தொடர்பில் எரிபொருள் வழங்கும் நிறுவனங்களும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணைந்து சுயாதீன தர பரிசோதனையை மேற்கொள்கின்றன.

கொலன்னாவ, சப்புகஸ்கந்த ஆய்வு கூடங்களிலும் எரிபொருளின் தரம் பரிசோதிக்கப்படுகின்றன.

எரிபொருளின் மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டது முதல் அதன் பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை உரிய எரிபொருள் விநியோக நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணைந்து சுயாதீன குழுவொன்றை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதன் பின்னர் எழுமாறாக எரிபொருள் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன என்றும் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026