வழமைக்கு திரும்பிய மலையகத்திற்கான தொடருந்து சேவைகள்

Sri Lanka Upcountry People Sri Lanka Sri Lanka Railways Department of Railways
By Sathangani Jan 16, 2024 10:26 AM GMT
Report

மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் இன்று (16) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நானுஓயாவிலிருந்து நேற்று (15) கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட தொடருந்து கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் தடம்புரண்ட இடத்திற்கு சமீபமாக தொடருந்து தடம்புரண்டதன் காரணமாக நேற்று 3.00 மணி முதல் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் தடைப்பட்டன.

இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வருகை தந்த பயணிகள் தலவாக்கலை தொடருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளின் ஊடாக அனுப்புவதற்கும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படிருந்தன.

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம் : யுக்திய நடவடிக்கை தொடரும்

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம் : யுக்திய நடவடிக்கை தொடரும்


சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

இதனால் மலையக பகுதிகளுக்கு வருகை தந்திருந்த பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

வழமைக்கு திரும்பிய மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் | Upcountry Train Services Resumed In Sri Lanka

நேற்று தொடருந்து தடம்புரண்டதன் காரணமாக மலையகத்திற்கான மூன்று தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக தொடருந்து திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக பல தடவைகள் தொடருந்துகள் தடம்புரள்வு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

மொட்டுவின் வேட்பாளர்! ரணிலே பொருத்தமானவர்: பிரசன்ன புகழாரம்

மொட்டுவின் வேட்பாளர்! ரணிலே பொருத்தமானவர்: பிரசன்ன புகழாரம்

மண்சரிவினால் மூடப்பட்ட வீதி

இதேவேளை பதுளை – கொழும்பு பிரதான வீதியில் உடுவரை 7ஆம் கட்டை பகுதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வழமைக்கு திரும்பிய மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் | Upcountry Train Services Resumed In Sri Lanka

மண்சரிவு காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்த குறித்த வீதி, மண்மேடு அகற்றப்பட்டு இன்றைய தினம் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்திய மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியலில்

பௌத்த மதத்தை இழிவுபடுத்திய மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியலில்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016