குடும்பத்தில் எல்லோரும் நாட்டுக்காக போராட்டம் : ஆனால் இன்று...!
                                    
                    IBC Tamil
                
                                                
                    Mullaitivu
                
                        
        
            
                
                By Vanan
            
            
                
                
            
        
    இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்று அளவிலும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.
சிலர் போரின் அடையாளங்களாகவே இன்றளவிலும் இருக்கின்றனர் என்று கூறினால் மிகையாகாது.
அப்படியாக, முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் போரின் வடுக்களுடன் வாழும் முன்னாள் போராளி ஒருவர் கணவர் விட்டுச்சென்ற நிலையிலும், தனது பிள்ளைகளை சிரமத்தின் மத்தியில் வளர்த்து வருகிறார்.
இவரது, குடும்பத்தின் இன்றைய நிலையை சுமந்து வருகிறது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்