முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Sri Lankan Tamils Mullaitivu
By Vanan Oct 10, 2023 10:18 AM GMT
Report

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையின்றிய தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

எனினும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், கறுப்பு முகக்கவசம் அணிந்தவாறு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

தாயகம் தழுவிய எதிர்ப்பு

முல்லைத்தீவு குருந்துார் மலை வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

சிறிலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் சிங்கள - பௌத்த ஆதிக்கவாதம் : வெளியான அறிக்கை

சிறிலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் சிங்கள - பௌத்த ஆதிக்கவாதம் : வெளியான அறிக்கை

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு | Boycott Action By Mullaitivu Lawyers Dropped

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நீதிபதிக்கு நீதிவேண்டி தாயகத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நீதித்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினால் 02 ஆம் திகதி காலவரையறையின்றிய தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

போரை முடிக்கப்போவது நாங்களே : இஸ்ரேல் பிரதமர் இறுமாப்பு

போரை முடிக்கப்போவது நாங்களே : இஸ்ரேல் பிரதமர் இறுமாப்பு

முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு | Boycott Action By Mullaitivu Lawyers Dropped

இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகளினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இன்று முதல் தமது பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட்டு, அவர்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.

தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், கறுப்பு முகக்கவசம் அணிந்தவாறு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026