விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகும் யூரியா
price
farmer
increase
urea
By Jaso
இலங்கையில் தற்போது அதிக தேவையுடைய 50 கிலோகிராம் யூரியா மூடை எதிர்காலத்தில் 13,000 ரூபாவுக்கும் அதிகமாக விலை போகும் என உர செயலகம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் யூரியாவின் விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதி செலவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் 20 நிறுவனங்கள் முற்பதிவு செய்துள்ளதாகவும், அவற்றில் சில நிறுவனங்களே யூரியாவுக்கான ஓடர்களை வழங்கியுள்ளதாகவும் உர செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி