ரஷ்யாவுடன் கூட்டணியமைத்த சீனா..! குற்றசாட்டுக்களை குவித்த அமெரிக்கா

United States of America China Ukraine World Russia
By Shalini Balachandran Apr 13, 2024 05:27 AM GMT
Report

ரஷ்யா தன்னுடைய நாட்டில் ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்ய சீனா பணியாற்றி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்தில், இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்வதில் ஒரு விரிவான பாதுகாப்பு தளம் அமைப்பதற்கான நோக்கத்துடன் ரஷ்யா பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லங்களுக்கு ரணிலின் புத்தாண்டு பரிசு

சிறுவர் இல்லங்களுக்கு ரணிலின் புத்தாண்டு பரிசு

இராணுவ உற்பத்தி

அத்தோடு இராணுவ உற்பத்தியை விரைவுப்படுத்தும் வகையில் சீனா அதற்கு உதவியாக செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் கூட்டணியமைத்த சீனா..! குற்றசாட்டுக்களை குவித்த அமெரிக்கா | Us Accuses China Joining With Russia Ukraine War

இதுபற்றி அமெரிக்க ஐரோப்பிய படைகளுக்கான தளபதி ஜெனரல் கிறிஸ் கவோலி மேலும் தெரிவிக்கையில், உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு ஆண்டுகளான நிலையில் இராணுவ கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கி அதில் முற்றிலும் வெற்றியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்து நடத்துனர்களின் அட்டூழியங்கள்! ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள்

பேருந்து நடத்துனர்களின் அட்டூழியங்கள்! ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள்

படையெடுப்பு

உக்ரைனுக்கு எதிரான படையெடுப்புக்கு முன் இருந்ததுபோல் தன்னுடைய திறனை பெரிய அளவில் மீண்டும் வளர்த்தெடுத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் கூட்டணியமைத்த சீனா..! குற்றசாட்டுக்களை குவித்த அமெரிக்கா | Us Accuses China Joining With Russia Ukraine War

இந்த விரைவான வளர்ச்சிக்கு சீனாவே பெரிய அளவில் பொறுப்பு வகிக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெளிவுப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கூறியுள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யா இடையேயான இந்த ஆழ்ந்த உறவால் 2023 ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கு தேவையான மின்னணு பொருட்கள் சீனாவிடம் இருந்து 90 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு

மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு

பாதுகாப்பு பொருட்கள்

இவற்றை பயன்படுத்தி ஏவுகணைகள்,பீரங்கிகள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றை ரஷ்யா தயாரித்துள்ளதாக அமெரிக்காவின் மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் கூட்டணியமைத்த சீனா..! குற்றசாட்டுக்களை குவித்த அமெரிக்கா | Us Accuses China Joining With Russia Ukraine War

இதுபோன்ற பாதுகாப்பு பொருட்கள் மட்டுமின்றி செயற்கைக்கோள் மற்றும் பிற விண்வெளி திறன்களை மேம்படுத்தவும் ரஷ்யாவுக்கு சீனா உதவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உக்ரைனுக்கு எதிரான இந்த போரில் ரஷ்யாவுக்கு செயற்கைக்கோள் படங்களை சீனா வழங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் தன் அறிவிப்பை கைவிட வேண்டும்: உள்நுழைகிறது அமெரிக்கா

ஈரான் தன் அறிவிப்பை கைவிட வேண்டும்: உள்நுழைகிறது அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026