மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு

United Kingdom Pakistan England
By Shadhu Shanker Apr 12, 2024 09:18 PM GMT
Report

ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) பிரித்தானியா குடிமக்கள் பயணிக்க 'மிகவும் ஆபத்தான' நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானையும் இணைத்துள்ளது.

குற்றம், போர், பயங்கரவாதம், நோய், வானிலை, இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் பிற அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சாத்தியமான அபாயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தினால் தடை செய்யப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சூடான், லெபனான், பெலாரஸ் மற்றும் பலஸ்தீனப் பகுதிகள் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளாகும்.

ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறியுள்ள முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்..!

ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேறியுள்ள முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்..!

ஆபத்தான நாடுகளின் பட்டியல்

ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், ஹைட்டி, ஈராக், இஸ்ரேல், லெபனான், லிபியா, மாலி, நைஜர், வட கொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் தடுப்புப்பட்டியலில் காணப்படுகின்றன.

மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு | Uk Adds Pakistan List Countries Dangerous Travel

தற்போது வெளியுறவு அலுவலகம் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.சிவப்புப் பட்டியலில் உள்ள நாடுகள் பயணத்தைத் தவிர்க்க வேண்டிய பகுதிகளைக் குறிக்கின்றன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டில் 789 பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 1,524 வன்முறை தொடர்பான இறப்புகள் மற்றும் 1,463 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் செய்தி இணையதளமொன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிலவை சுற்றும் மர்மப்பொருள்! நாசா வெளியிட்ட படங்கள்

நிலவை சுற்றும் மர்மப்பொருள்! நாசா வெளியிட்ட படங்கள்

வன்முறையின்  மையப்புள்ளி

கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் வன்முறையின் முக்கிய மையப் புள்ளிகளாக உருவெடுத்துள்ளன. மேலும், மதவெறி வன்முறைகளும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளன.

மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு | Uk Adds Pakistan List Countries Dangerous Travel

2023 ஆம் ஆண்டில், மத சமூகங்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயல்களால் 203 உயிர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025