இலங்கையில் இருந்து இன்று விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

Sri Lanka United States of America Julie Chung
By Sathangani Jan 16, 2026 08:01 AM GMT
Report

இலங்கையில் அமெரிக்கத் தூதுவராக கடந்த நான்கு ஆண்டுகள் பணியாற்றியமை ஒரு பெருமைமிகு அனுபவமாக இருந்ததாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இன்று (16) புறப்படத் தயாராகும் நிலையில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் வெளியிட்ட பதிவில் இந்த கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா – இலங்கை உறவுகளை முன்னேற்றுவதற்கு தன்னைப் பின்தொடர்ந்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

யாழில் அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய வீடமைப்புத் திட்டம்

யாழில் அநுர தலைமையில் ஆரம்பமான தேசிய வீடமைப்புத் திட்டம்

நன்றி தெரிவிப்பு 

இலங்கையுடன் அமெரிக்காவின் உறவு தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.  

அமெரிக்கத் தூதுவராக ஜூலி சங் பணியாற்றிய காலப்பகுதியில், பொருளாதாரம், மனிதாபிமான உதவிகள், ஜனநாயக மதிப்பீடுகள், மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்கா–இலங்கை உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கல்விக்கான 500 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு : எதிர்க்கட்சியின் அதிரடி நடவடிக்கை

கல்விக்கான 500 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு : எதிர்க்கட்சியின் அதிரடி நடவடிக்கை

ட்ரம்புடன் உச்சக்கட்ட முறுகல் - சீன ஜனாதிபதியை சந்திக்கும் கனேடிய பிரதமர்

ட்ரம்புடன் உச்சக்கட்ட முறுகல் - சீன ஜனாதிபதியை சந்திக்கும் கனேடிய பிரதமர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்