மடுமாதாவை தரிசித்தார் அமெரிக்க தூதுவர்
மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் மடுமாதாவை தரிசித்துள்ளார்.
ஏற்கனவே திருக்கேதீஸ்வரம் சென்ற அவர் நேற்றையதினம் மடுமாதவை தரிசித்ததாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மன்னார் ஆயருடன் சந்திப்பு
Great discussion w Bishop of Mannar, Right Reverend Dr. Fidelis Fernando on the important role of religious leaders in promoting interfaith harmony and tolerance, followed by a visit to the Shrine of Our Lady of Madhu, a place steeped in a rich history spanning over four… pic.twitter.com/odZq80bi5X
— Ambassador Julie Chung (@USAmbSL) August 26, 2023
சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் மதத் தலைவர்களின் முக்கிய பங்கு குறித்து மன்னார் ஆயர், கலாநிதி பிடெலிஸ் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடல் நடத்திய அவர் பின்னர் மடு மாதாவை தரிசித்துள்ளார்.
இந்த புனிதமான இடத்திற்கு என்னை அழைத்ததற்கு அருட்தந்தையர்களான பெப்பி சூசை மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.