ஈரானின் அதிரடி நடவடிக்கை : சீனாவிடம் தஞ்சமடையும் அமெரிக்கா

United States of America China Fuel Price In World Iran-Israel War
By Sumithiran Jun 23, 2025 10:29 AM GMT
Report

உலகின் மிக முக்கியமான கப்பல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை ஈரான்(iran) மூடுவதைத் தடுக்குமாறு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) சீனாவைக் கோரியுள்ளார்.

ஈரானின் அரசு தொலைக்காட்சி, நீரிணையை மூடும் திட்டத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்ததாகவும், இறுதி முடிவு உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலிடம் இருப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

எண்ணெய் விநியோக தடை

எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் பொருளாதாரத்தில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஈரானின் அதிரடி நடவடிக்கை : சீனாவிடம் தஞ்சமடையும் அமெரிக்கா | Us Asks China To Stop Iran Closing Strait Hormuz

குறிப்பாக சீனா உலகின் மிகப்பெரிய ஈரானிய எண்ணெயை வாங்கும் நாடு மற்றும் தெஹ்ரானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது.

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் உயர்ந்தன, கச்சா எண்ணெயின் விலை ஐந்து மாதங்களில் அதன் அதிகபட்ச அளவை எட்டியது.

அமெரிக்கா தண்டிக்கப்படும் - ஈரான் தலைவரின் அடுத்த வார்த்தை : உற்று கவனிக்கும் உலக நாடுகள்

அமெரிக்கா தண்டிக்கப்படும் - ஈரான் தலைவரின் அடுத்த வார்த்தை : உற்று கவனிக்கும் உலக நாடுகள்

ஈரானுடன் தொடர்பு கொள்ளுங்கள்

சீன அரசாங்கம் எண்ணெய்க்காக ஹோர்முஸ் நீரிணையை பெரிதும் நம்பியிருப்பதால், அதைப் பற்றி ஈரானை தொடர்பு கொள்ளுமாறு நான் ஊக்குவிக்கிறேன்," என்று ரூபியோ ஞாயிற்றுக்கிழமை பொக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஈரானின் அதிரடி நடவடிக்கை : சீனாவிடம் தஞ்சமடையும் அமெரிக்கா | Us Asks China To Stop Iran Closing Strait Hormuz

 "ஈரான் நீரிணையை மூடினால் அது அவர்களுக்கு பொருளாதார ரீதியாக தற்கொலையாக இருக்கும். அதைச் சமாளிப்பதற்கான திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம், ஆனால் மற்ற நாடுகளும் அதைப் பார்க்க வேண்டும். இது மற்ற நாடுகளின் பொருளாதாரங்களை நம்முடையதை விட மோசமாக பாதிக்கும்."என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மீது தாக்குதல் உறுதி: நேரம் இடத்தை தயார் செய்யும் ஈரான் இராணுவம்

அமெரிக்கா மீது தாக்குதல் உறுதி: நேரம் இடத்தை தயார் செய்யும் ஈரான் இராணுவம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025