கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அமெரிக்காவின் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள்

Sri Lanka United States of America Julie Chung
By Dharu Dec 07, 2025 06:34 PM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளன.

டிட்வா பேரிடரால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களுக்கு தேவையான உதவிகளை இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து முன்னெடுக்க அமெரிக்க விமானப்படையின் 36வது தற்செயல் மீட்புக் குழுவுடன் குறித்த விமானங்கள் வருகைத்தந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகாலப் பொருட்கள் - தங்குமிடம் பொருட்கள், தண்ணீர், சுகாதார உதவி, உணவு மற்றும் மருத்துவ உதவிகளை நகர்த்துவதற்கு இந்தக் குழு இலங்கை விமானப்படையுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இன்று மாலை கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

யாழில் இன்று மாலை கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை மையத்தால் அடையாளம் காணப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால உதவிகளை குறித்த குழு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அமெரிக்காவின் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் | Us C 130J Super Hercules Enter Srilanka

இதன்படி “உயிர்களைக் காப்பாற்றுவதில் முன்னணியில் உள்ளவர்கள் கவனம் செலுத்துவதற்கு இந்த பணி, விமானப் போக்குவரத்து மற்றும் தளவாடத் சிறப்பை" கொண்டுவருவதாக அமெரிக்க தூதர் ஜூலி சங் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜே.வி.பி தலைமையகம் சென்ற சீன குழுவினரை வரவேற்காமல் தவிர்த்த ரில்வின் சில்வா

ஜே.வி.பி தலைமையகம் சென்ற சீன குழுவினரை வரவேற்காமல் தவிர்த்த ரில்வின் சில்வா

சீரற்ற வானிலையால் கிழக்கில் நன்னீர் மீன்களுக்கான கேள்வி அதிகரிப்பு!

சீரற்ற வானிலையால் கிழக்கில் நன்னீர் மீன்களுக்கான கேள்வி அதிகரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025