கை வைத்தால் மோதல் தான்..! சீனாவை சுற்றிவளைத்த அமெரிக்கா
தாய்வானைக் கைப்பற்ற சீனா தயாராகிவிட்டதாகவும், தாய்வானில் கை வைத்தால் சீனாவுடன் மோதுவோம் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தியும் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சீனாவைத் தாக்க தனது நாட்டில் அமெரிக்காவுக்கு 120 இராணுவத் தளங்களை வழங்கியிருக்கிறது ஜப்பான்.
மறுபுறத்திலே ஆயுதங்களை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறது தாய்வான்.
3ஆம் உலக யுத்தம்
மேற்குலகும் நவீன ஆயுதங்களை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு மெது மெதுவாக 3ஆம் உலக யுத்தத்தின் விளிம்புக்கு வந்துகொண்டிருக்கின்றது இந்த உலகம்.
'என்ன நடக்கின்றது..? என்னதான் நடக்கப்போகின்றது..?” - சாதாரண மக்களது மனங்களில் இன்று நிழலாடிக்கொண்டிருக்கின்ற கேள்வி தான் இது.
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடிய ஒரு பயணம் தான் இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம்,
தொடர்புடைய செய்திகள்
சீனா-தாய்வான் எல்லையில் நிலவிய போர்ப் பதற்றம் - உலகநாடுகளுக்கு சீனா விடுத்துள்ள அறிவிப்பு
சீண்டும் அமெரிக்கா - தாய்வான் கடற் பரப்பில் பதற்றம்! அசுர வேகத்தில் போர் பயிற்சியில் இறங்கிய சீனா
அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்க - சீன முறுகலில் மூக்கை நுழைக்கும் ரஷ்யா