ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு...!

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Apr 30, 2026 07:34 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து முடங்கியுள்ள நிலையில் அங்கு கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்ய கடல்சார் சுதந்திரக் கட்டமைப்பு எனும் புதிய கூட்டணியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய இராஜதந்திர முயற்சிகளை ஒருங்கிணைத்தல், பொருளாதாரத் தடைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தகவல்களைப் பகிர்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் கடல்வழி முற்றுகைகளைத் தொடர்ந்து வருவதால் உலகளவில் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம்

ட்ரம்பால் நிராகரிக்கப்பட்ட அமைதித் திட்டம்: யுரேனியம் செறிவூட்டலில் ஈரானின் பிடிவாதம்

அதிகாரப்பூர்வ செய்தி

இந்த வாரத் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்தக் கூட்டணியில் இணைவதற்கு நட்பு நாடுகளின் பங்களிப்பைக் கோருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு...! | Us Coalition To Protect Strait Of Hormuz Mfc

எவ்வாறாயினும் ரஷ்யா, சீனா, பெலாரஸ் மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகளுடன் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என்று தூதர்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவை யுஎஸ் சென்ட்ரல் கமாண்ட் (US Central Command) மூலம் இந்த அமைப்பை வழிநடத்தவுள்ளதுடன் இதில் இணையும் நாடுகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப தகவல் பகிர்வு அல்லது கடற்படை பாதுகாப்பு போன்ற வழிகளில் பங்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரியில் மாயமான 2.5 மில்லியன் டொலர்! முக்கிய அதிகாரி உயிர்மாய்ப்பு

திறைசேரியில் மாயமான 2.5 மில்லியன் டொலர்! முக்கிய அதிகாரி உயிர்மாய்ப்பு

பன்முக முயற்சி

ஏற்கனவே பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த நீரிணையைப் பாதுகாப்பதற்கான பன்முக முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்தப் புதிய கூட்டணி அதற்கு மேலதிக பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்கா எடுத்துள்ள அதிரடி முடிவு...! | Us Coalition To Protect Strait Of Hormuz Mfc

ஐரோப்பிய நாடுகள் போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடி வரும் நிலையில் உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக இந்த MFC கூட்டணி முன்னிறுத்தப்படுகிறது.

ஒருவேளை அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், இந்த நீரிணையில் சர்வதேச இராணுவப் படைகள் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம்! ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் ஒரு புதிய அத்தியாயம்! ஈரான் உச்ச தலைவர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024