வடகொரியா தொடர்பில் புடின் வெளியிட்ட கருத்து: அமெரிக்கா அதிருப்தி

Vladimir Putin United States of America North Korea Kim Jong Un Russian Federation
By Aadhithya Jun 21, 2024 01:03 PM GMT
Report

வடகொரியாவிற்கு (North Korea) ரஷ்யா (Russia) ஆயுதங்களை வழங்கலாம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெளியிட்ட கருத்து தொடர்பில் அமெரிக்கா (US) கவலை வெளியிட்டுள்ளது.

வடகொரிய விஜயத்தின் போது விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள இந்த கருத்து "நம்பமுடியாத அளவிற்கு கவலை அளிக்கிறது" என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் (Matthew Miller) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ரஷ்யாவும் வடகொரியாவும் கைச்சாத்திட்ட பாதுகாப்பு உடன்படிக்கை கொரிய தீபகற்பத்தின் (Korean peninsula) பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு மிகவும் அச்சுறுத்தலானது.

புடினுக்கு வடகொரியாவில் காத்திருந்த வரவேற்பு

புடினுக்கு வடகொரியாவில் காத்திருந்த வரவேற்பு

மேற்குலக நாடுகள்

அத்துடன், ரஷ்யா வடகொரியாவிற்கு மேற்கொள்ளும் ஆயுத விநியோகமானது ஐ.நா (United Nations) பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறுகின்ற செயல்” என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்பில் புடின் வெளியிட்ட கருத்து: அமெரிக்கா அதிருப்தி | Us Concern Over Russia North Korea Arms Dealing

இந்த நிலையில்,  24 வருடங்களுக்கு பிறகு ரஷ்ய அதிபர் வடகொரியாவிற்கு மேற்கொண்ட விஜயமானது மேற்குலக நாடுகளிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸை அழிக்க முடியாது: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி

ஹமாஸை அழிக்க முடியாது: இஸ்ரேல் தரப்பில் இருந்து வந்த செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026