பிரிட்டனிலிருந்து இஸ்ரேல் பறக்கும் முக்கிய அதிகாரி
United Kingdom
Israel
Israel-Hamas War
By Jaso
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் விஜயம் செய்த ஒரு நாள் கழித்து.பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் நாளை இஸ்ரேலுக்கு பயணம் செய்கிறார் -
பிரதமர் நெதன்யாகு மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட போர் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை ஒஸ்டின் சந்திப்பார் என்று மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போர் அமைச்சரவையுடன் பேச்சு
"இஸ்ரேலிய தலைவர்களுடன் அவர்களின் செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் இந்த மோதலுக்கான அவர்களின் நோக்கங்கள் குறித்து ஆழமாகப் பேச அவர் ஆவலுடன் காத்திருக்கிறார்" பெயர் தெரியாத நிலையில் அமெரிக்க மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்,
