ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மரணம் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

Israel Israel-Hamas War
By Jaso Oct 12, 2023 06:52 PM GMT
Report

அனைத்து ஹமாஸ் உறுப்பினர்களையும் கொன்று காசாவில் இருந்து ஹமாஸை ஒழிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்துள்ளார்.

'காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே வேறுபாடு இல்லை. உலகம் ஐ.எஸ்.ஐ அழித்தது போல் ஹமாஸ் அமைப்பை நாமும் அழிப்போம்.

அனைவருக்கும் மரணம்

அனைத்து ஹமாஸ் உறுப்பினர்களும் இறக்க வேண்டும்' என இஸ்ரேல் பிரதமர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது கூறினார்.

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்த பின்னர் பிரதமர் நெதன்யாகு இவ்வாறு தெரிவித்தார்.

ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மரணம் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை | Death To All Hamas Members Netanyahu

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று ஐக்கிய அரசு நம்புகிறது.

இஸ்ரேல் தாக்குதல்: செயலிழந்தன சிரிய விமான நிலையங்கள்

இஸ்ரேல் தாக்குதல்: செயலிழந்தன சிரிய விமான நிலையங்கள்

போருக்காக அமைக்கப்பட்ட ஐக்கிய அரசு 

எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான பென்னி காண்ட்ஸ் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் பங்கேற்புடன் பிரதமர் நெதன்யாகு இந்த புதிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்துள்ளார்.

ஹமாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் மரணம் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை | Death To All Hamas Members Netanyahu

ஈரானை நோக்கி நகரும் யுத்தம்! ஒத்திகையை முடித்த இஸ்ரேலும் அமெரிக்காவும்

ஈரானை நோக்கி நகரும் யுத்தம்! ஒத்திகையை முடித்த இஸ்ரேலும் அமெரிக்காவும்

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்