ஈரானுக்கு எதிராக ஆளில்லா ட்ரோன் வேகப்படகுகளை களமிறக்கும் அமெரிக்கா!

Middle East World Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Mar 27, 2026 10:37 AM GMT
Report

அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆளில்லா ட்ரோன் வேகப்படகுகளை கடல் கண்காணிப்பிற்காக பயன்படுத்தியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

ஒரு தீவிரமான மோதலில் இதுபோன்ற கப்பல்களைப் பயன்படுத்துவதை அமெரிக்கா உறுதிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இந்த ட்ரோன் படகுகள் கண்காணிப்பு பணிகளுக்கும், தேவையெனில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடியவை என தெரிவிக்கப்படுகிறது.

தரை தட்டியது ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட பாரிய கப்பல்!

தரை தட்டியது ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட பாரிய கப்பல்!

கண்காணிப்பு பணி

இருப்பினும், அமெரிக்கா இவற்றை தாக்குதல் நோக்கில் பயன்படுத்தியதற்கான இந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

ஈரானுக்கு எதிராக ஆளில்லா ட்ரோன் வேகப்படகுகளை களமிறக்கும் அமெரிக்கா! | Us Deploys Drone Speedboats Against Iran

Image Credit: Reuters

Global Autonomous Reconnaissance Craft (GARC) எனப்படும் இந்த ட்ரோன் வேகப்படகுகள், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் Operation Epic Fury நடவடிக்கையின் கீழ் பயன்படுத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

அதன்போது, அவை 450 மணிநேரத்திற்கும் மேலாக கடலில் செயல்பட்டு, 2,200 கடல் மைல்கள் தாண்டி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் தொழில்நுட்பம்

அண்மைக் காலங்களில், உக்ரைன் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கு எதிராக வெடிபொருள் ஏந்திய ட்ரோன் படகுகளை பயன்படுத்தியதன் மூலம் இத்தகைய தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ஈரானுக்கு எதிராக ஆளில்லா ட்ரோன் வேகப்படகுகளை களமிறக்கும் அமெரிக்கா! | Us Deploys Drone Speedboats Against Iran

இதேவேளை, ஈரானும் சமீபத்தில் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்களை தாக்க கடல் ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது.

அமெரிக்கா பல ஆண்டுகளாக ஆளில்லாத கடல்மேற்பரப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள், செலவுக் கவலைகள் மற்றும் பரிசோதனை தோல்விகள் காரணமாக இந்த திட்டம் தாமதமடைந்துள்ளது.

தலைமறைவான அமெரிக்க படையினர்! தேடித்திரியும் ஈரானின் புரட்சிகர காவல்படை

தலைமறைவான அமெரிக்க படையினர்! தேடித்திரியும் ஈரானின் புரட்சிகர காவல்படை

பிரித்தானியாவை போருக்குள் இழுக்கும் ட்ரம்பின் நகர்வு! ஸ்டார்மர் கடும் விமர்சனம்

பிரித்தானியாவை போருக்குள் இழுக்கும் ட்ரம்பின் நகர்வு! ஸ்டார்மர் கடும் விமர்சனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019