டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Sathangani Feb 10, 2025 08:24 AM GMT
Report

இன்றைய நாளுக்கான (10.02.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293.18 ஆகவும் விற்பனைப் பெறுமதி 301.74 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361.61 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 375.47 ஆகவும் பதிவாகியுள்ளது.

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையில் வீழ்ச்சி

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலையில் வீழ்ச்சி

கொள்முதல் பெறுமதி

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.33 ஆகவும் விற்பனைப் பெறுமதி 312.67 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Us Dollar Exchange Rate In Srilanka Banks Today

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.63 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 190.95 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.15 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஜனவரியில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஜனவரியில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்

இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026