ஈரான் இராணுவ தளங்கள் மீது திடீர் தாக்குதல்! அமெரிக்கா அறிவிப்பு

United States of America Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak May 07, 2026 11:05 PM GMT
Report

ஈரானின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை, ட்ரோன் மற்றும் சிறிய படகுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்

ஈரானின் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள அமெரிக்க இராணுவ தளங்கள்

 

அமெரிக்காவின் முக்கிய இலக்கு

அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக ஓமான் வளைகுடாவை நோக்கிச் சென்றபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களை இடைமறித்து, தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரான் இராணுவ தளங்கள் மீது திடீர் தாக்குதல்! அமெரிக்கா அறிவிப்பு | Us Forces Target Iranian Military Positions

இதன்போது, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவையே அமெரிக்காவின் முக்கிய இலக்குகளாக கருதப்பட்டுள்ளன.

மோதலின் தீவிரம்

அமெரிக்காவின் USS Truxtun, USS Rafael Peralta மற்றும் USS Mason ஆகிய கப்பல்கள் சர்வதேச கடல் வழியைக் கடந்தபோது இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.

ஈரான் இராணுவ தளங்கள் மீது திடீர் தாக்குதல்! அமெரிக்கா அறிவிப்பு | Us Forces Target Iranian Military Positions

Image Credit: Vatican News

இருப்பினும், அமெரிக்காவின் எந்தவொரு சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என CENTCOM உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, தாங்கள் மோதலைத் தீவிரப்படுத்த விரும்பவில்லை என்றும், அதேநேரம் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

மொஜ்தபா கமேனியின் அனுமதியுடன் ஈரானின் நகர்வுகள்! வெளியாகியுள்ள அறிவிப்பு

மொஜ்தபா கமேனியின் அனுமதியுடன் ஈரானின் நகர்வுகள்! வெளியாகியுள்ள அறிவிப்பு

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பழைய பாணிக்கே திரும்பிய ட்ரம்ப்! விரைவில் நிகழப்போகும் பெரும் நிகழ்வு

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பழைய பாணிக்கே திரும்பிய ட்ரம்ப்! விரைவில் நிகழப்போகும் பெரும் நிகழ்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி