சர்வதேச நாடுகளால் உற்றுநோக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

Donald Trump United States of America Iran World
By Shalini Balachandran Feb 17, 2026 10:05 PM GMT
Report

அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாம் சுற்று அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

ஈரான் சர்வதேச விதிகளுக்கு அப்பாற்பட்டு அதிகளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி வருகிறார்.

முன்னதாக ஓமனில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில், ஜெனிவா பேச்சுவார்த்தை தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க விசாவுக்காக காத்திருப்போருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க விசாவுக்காக காத்திருப்போருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு!

வலிமையான இராணுவம்

இந்த முறையும் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு அது மிகவும் மோசமான நாளாக மாறும் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, உலகின் வலிமையான இராணுவம் கூட சில நேரங்களில் கடுமையான அடி வாங்கி மீண்டும் எழ முடியாமல் தவிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாடுகளால் உற்றுநோக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை! | Us Iran Geneva Nuclear Talks Khamenei Warning

கடந்த ஆண்டு ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஹார்முஸ் நீரிணைப்பில் ஈரான் இராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தனது படைகளை மேற்காசியப் பகுதியில் குவித்து வரும் அதேவேளை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.

இந்த ஜெனிவா பேச்சுவார்த்தை ஒரு சுமுகமான முடிவை எட்டுமா அல்லது ஒரு பாரிய போருக்கு வழிவகுக்குமா என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பில்லை...! பகிரங்கமாக அறிவித்த ட்ரம்ப்

தனக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பில்லை...! பகிரங்கமாக அறிவித்த ட்ரம்ப்

ட்ரம்ப்பின் வலிமையான இராணுவ முழக்கம்: ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை

ட்ரம்ப்பின் வலிமையான இராணுவ முழக்கம்: ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025