ஈரானின் முக்கிய நீர்தேக்கத்தின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் திடீர் தாக்குதல்...

United States of America Iran Iran-US Conflict
By Dharu Mar 29, 2026 01:19 AM GMT
Report

ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹஃப்ட்கெல் என்னும் இடத்தில் இருக்கும் நீர்த்தேக்கத்தை, தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

10,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட குறித்த  நீர்த்தேக்கம் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாக, துணை ஆளுநர் வாலியோல்லா ஹயாதியை மேற்கோள் காட்டி ஈரானின் அரச ஊடகங்கள் விளக்கியுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட தற்போதைய போர் தொடர்ந்தால், அது ஒரு பரந்த உலகளாவிய நெருக்கடியாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என துருக்கியின் தேசிய உளவு அமைப்பான எம்.ஐ.டி-யின் தலைவர் இப்ராஹிம் காலின் எச்சரித்துள்ளார்.

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

STRATCOM உச்சி மாநாடு 

சனிக்கிழமையன்று இஸ்தான்புல்லில் நடைபெற்ற STRATCOM உச்சி மாநாடு 2026-ல் உரையாற்றிய இப்ராஹிம் காலின், "பெருந்தொற்றுக்குப் பிறகு, நமது உலகம் பல முக்கியமான திருப்புமுனைகளையும், நெருக்கடிகளையும், பிளவுகளையும் சந்தித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.

ஈரானின் முக்கிய நீர்தேக்கத்தின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் திடீர் தாக்குதல்... | Us Israeli Surprise Attack Iran S Main Reservoir

2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய காசா மீதான இஸ்ரேலிய போரின் விளைவுகள் தொடர்ந்து உணரப்பட்டு வருகின்றன என்றும் காலின் கவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு ஈரான் தாக்குதல் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019