ஈரானிய முக்கிய புள்ளிகளின் உயிர்கள் ஆபத்தில்.! திசை திருப்பப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தை

Pakistan Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 11, 2026 07:31 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஈரானிய தூதர்களைப் படுகொலை செய்ய வேண்டும் என அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் எழுந்துள்ள கருத்துகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்!

ஈரானிய தூதுவர்களுக்கு அச்சுறுத்தல்

அந்த பதிவில் அவர், "ஈரானுக்கு 'நல்லெண்ணம்' இல்லை என்றும், ஈரான் 'மிரட்டிப் பணம் பறிக்கும்' செயலில் ஈடுபடுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், அதே வேளையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரானிய தூதர்களைப் படுகொலை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் அரசியல் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் பகிரங்கமாகப் பரிந்துரைக்கின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.

அரசு பயங்கரவாதம்

இந்த நிலையில், இத்தகைய கருத்துக்கள் பயங்கரவாதம், வன்முறை மற்றும் கொலைகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் மிரட்டிப் பணியவைக்கும் ஒரு கொள்கையைச் சாதாரணமாக்குவது போலத் தெரிவதாக பாகேய் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஈரானிய முக்கிய புள்ளிகளின் உயிர்கள் ஆபத்தில்.! திசை திருப்பப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தை | Us Media Plot Against Iranian Negotiators

மேலும், அரசு பயங்கரவாதத்தை பகிரங்கமாகத் தூண்டும் இத்தகைய செயல்களை அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும் என்றும் பாகேய் அழைப்பு விடுத்துள்ளார்.

அடங்க மறுக்கும் இஸ்ரேல் : ஈரானுக்கு எதிரான போர் தொடருமென சூளுரை

அடங்க மறுக்கும் இஸ்ரேல் : ஈரானுக்கு எதிரான போர் தொடருமென சூளுரை

அமெரிக்கா -ஈரான் நேரடிப்பேச்சு ஆரம்பம் : இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்

அமெரிக்கா -ஈரான் நேரடிப்பேச்சு ஆரம்பம் : இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025