ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்! சூட்சுமமாக காய்நகர்த்த தொடங்கிய அமெரிக்கா

United Nations United States of America Iran-Israel War Iran-US Conflict
By Dhilak May 11, 2026 11:56 PM GMT
Report

ஹோர்முஸ் விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் முயற்சிக்கு, ஈரானின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசெம் கரீபாபாடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உண்மைகளைத் திசைதிருப்பும் முயற்சி என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒரு நாடு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் போது, அதன் விளைவாக ஏற்படும் சூழலை அதே நாட்டுக்கு எதிராகத் திருப்புவது சட்டவிரோதமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹோர்முஸை முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் ஈரான்! அறிமுகமாகும் புதிய நடைமுறை

ஹோர்முஸை முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் ஈரான்! அறிமுகமாகும் புதிய நடைமுறை

ஈரானின் தற்காப்பு உரிமை

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளை மறைத்துவிட்டு, கடற்பயண சுதந்திரம் பற்றிப் பேசுவது சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் கரீபாபாடி கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்! சூட்சுமமாக காய்நகர்த்த தொடங்கிய அமெரிக்கா | Us Propose Un Council Resolution Against Iran

Image Credit: ABC News

மேலும், ஈரானின் தற்காப்பு உரிமையையும், அதன் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளையும் புறக்கணிக்கும் எந்தவொரு தீர்மானமும் ஒருதலைப்பட்சமானது என்றும், அது தோல்வியிலேயே முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ராணுவ நடவடிக்கை

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் மேற்கொண்டு வரும் கட்டுப்பாடுகளை நிறுத்தக் கோரி அமெரிக்கா முன்மொழிந்துள்ள இந்தத் தீர்மானம் குறித்து, கடந்த வாரம் வளைகுடா நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி இருந்தது.

ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்! சூட்சுமமாக காய்நகர்த்த தொடங்கிய அமெரிக்கா | Us Propose Un Council Resolution Against Iran

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஈரானுக்கு எதிராக மேலதிக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் அல்லது தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படும் என சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி! ட்ரம்ப்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி! ட்ரம்ப்புக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் மீது புதிய தடைகளை அறிவித்த அமெரிக்கா! வெளியாகிய முக்கிய நோக்கம்

ஈரான் மீது புதிய தடைகளை அறிவித்த அமெரிக்கா! வெளியாகிய முக்கிய நோக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019